போலி தரீக்காவான நூரிஷா தரீக்கத் வழிகேடு என்று மஹ்லரத்துல் காதிரிய்யாவின் ஃபத்வா!
தற்போதைய காலகட்டத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.
வஹ்ஹாபி முதலில் அவர்கள் இப்னு அப்துல் வஹ்ஹாப் நஜ்தி என்ற கயவன் ஒருவனின் கொள்கையை எடுத்து வந்தார்கள் பின்பு பல பல பெயர்களை கொண்டு தவ்ஹீத் ஜமாத், தப்லீக் ஜமாத் என்று பல பல இயக்கங்களை கொண்டு பல பல பெயர்களில் உருவெடுத்து வந்தார்கள், ஆனால் இவர்கள் அனைவருமே ஒரே சித்தாந்தத்தை கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதாவது அது முற்றிலும் அஹ்லுஸ் ஸுன்னத் ஜமாஅத்தின் கொள்கைக்கு மாற்றமானதாகும். மேலும் இவர்கள் தற்போது தரிக்கத்தின் ரூபத்திலும் உலாவி வருகிறார்கள் இவர்களை தடுத்த நிறுத்த வேண்டும் என்றும் இவர்களை விட்டும் விலகி இருக்க வேண்டும் என்று நமது ஷெய்குமார்கள் கூறியிருக்கிறார்கள் மேலும் அந்த தரீக்காக்களில் ஒன்றுதான் இந்த போலி நாரி நூரிஷா தரிக்கா என்பதாகும்.
மேலும் இந்த சம்பவத்தை தொடர்ந்து இவர்களை விட்டும் நம் மக்கள் ஒதுங்கி இருக்க வேண்டும் என்று மஹ்லரத்துல் காதிரிய்யா ஃபத்வா வெளியிட்டுள்ளது.
Comments
Post a Comment