Skip to main content

Posts

Showing posts from September, 2019

மௌலவி அப்துர்றஊபைப் பற்றி ஷெய்குனா ஸூபி நாயகமவர்கள் வபாத்தாகுவதற்கு ஒரு மாதத்திற்கு முன் எழுதிய கடிதமும், அவருக்கு வழங்கிய கிலாபத் பத்திரமும்

 மௌலவி அப்துர்றஊபைப் பற்றி ஷெய்குனா ஸூபி நாயகமவர்கள் வபாத்தாகுவதற்கு ஒரு மாதத்திற்கு முன் எழுதிய கடிதமும், அவருக்கு வழங்கிய கிலாபத் பத்திரமும் மௌலவி அப்துர் றஊப் ஷெய்குனா ஸூபி நாயகத்திற்கு எழுதிய ஒழுக்கங்கெட்ட கடிதம்! மௌலவி அப்துர்ற ஊபைப்  பற்றி ஷெய்குனா ஸூபி  நாயகமவர்கள் வபாத்தாகு  வதற்கு ஒரு மாதத்திற்கு முன் எழுதிய கடிதம்,

சூபி நாயகத்தின் மற்றய கலீபாக்கள், மௌலவி அப்துர் ரவூப் கூறுவது போன்று வஹ்ததுல் வுஜூத் கோட்டாட்டைபோதிக்கவுமில்லை எழுதவுமில்லை

மௌலவி அப்துர் ரவூப் கூறுவது தான் சூபி நாயகம் கத்தஸல்லாஹூ ஸிர்ரஹூல் அஸீஸ் அவர்கள் போதித்த வஹ்ததுல் வுஜூத் என அனுமானத்துக்காக எடுத்துக் கொண்டால் ஏன் சூபி நாயகத்தின் மற்றய கலீபாக்கள், மௌலவி அப்துர் ரவூப் கூறுவது போன்று வஹ்ததுல் வுஜூத் கோட்டாட்டைபோதிக்கவுமில்லை எழுதவுமில்லை