தேவ்பந்திய தப்லிக் வஹ்ஹாபிகளால் இஸ்லாமிய போர்வையில் இந்து போதனைகளே பரப்பும் வாப்பா நாயகம் என்ற கலீல் அவுன் பற்றி வழங்கபட்ட ஃபத்வாகளும் தீர்மானங்களும்
தேவ்பந்திய தப்லிக் வஹ்ஹாபிகளால் இஸ்லாமிய போர்வையில்
இந்து போதனைகளே பரப்பும்
வாப்பா நாயகம் என்ற கலீல் அவுன் பற்றி வழங்கபட்ட
ஃபத்வாகளும் தீர்மானங்களும்
திருச்சி மாவட்ட, மாநகர ,வட்டார உலமா சபை மூலம் வெளிடப்பட்ட
வாப்பா நாயகம் என்ற கலீல் அவுன் பற்றிய
ஃபத்வாகளும் தீர்மானங்களும்
05-08-2018 ல் வேலுர் ஜாமிஆ அல்பாக்கியதுஸ் ஸாலிஹாத் வழங்கிய பத்வா
(தற்சமயம் இந்த மதரஸா தேவ்பந்திய வஹ்ஹாபிகளின் கைகளுக்கு சென்றுவிட்டது..
இந்த மதரஸாவிலிருந்து தப்லீக் ஜமாஅத்திற்கு ஆதரவாகவும் பத்வா வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது....)
மேலும் தப்லீக் ஜமாஅத்தை வளர்ப்பதற்ககா ( வஹ்ஹாபியிஷம்)
ஆரம்பிக்கபட்ட மதரஸாவான
லால்பேட்டை உலமாக்களும் பத்வா வழங்கி உள்ளனர்
மற்றும் சேலம் மழாஹிருல் உலூம் மதரஸாவும் பத்வா வழங்கியுள்ளது இந்த மதரஸாவும் தேவ்பந்திய வஹ்ஹாபிகளுக்கு வக்காலத்து வாங்கக்கூடிய மதரஸா தான்
Comments
Post a Comment