மௌலவி அப்துர் ரவூப் கூறுவது தான் சூபி நாயகம் கத்தஸல்லாஹூ ஸிர்ரஹூல் அஸீஸ் அவர்கள் போதித்த வஹ்ததுல் வுஜூத் என அனுமானத்துக்காக எடுத்துக் கொண்டால் ஏன் சூபி நாயகத்தின் மற்றய கலீபாக்கள், மௌலவி அப்துர் ரவூப் கூறுவது போன்று வஹ்ததுல் வுஜூத் கோட்டாட்டைபோதிக்கவுமில்லை எழுதவுமில்லை
Comments
Post a Comment