●═══════════════════════●
கலீல் அவுன் வாப்பா நாயகத்தை ஆதரிக்கும் உலமாக்களிடம் பகிரங்க வேண்டுகோள்!
ஷர்க்கி, பரேலவி.
http://al-bathr.blogspot.com/2018/08/blog-post_34.html
●═══════════════════════●
வாப்பா நாயகத்தின் கருத்துக்கள் அவர்களுடைய நூற்களிலும் , அவர்களால்வெளியிடப்படும் "மறை
ஞானப் பேழை" சஞ்சிகைகளிலும் உள்ளன. இவை ஆவணமாக இருப்பவை . இதுதவிர அவர்களின்
முரீதுகளுக்குப் போதித்தவையில் பதிவுகள் இருப்பின் அவற்றையும் ஆதாரமாகக் கொள்ளலாம்.
வாப்பா நாயகத்தை மதிக்கின்றவர்களில் தமிழ் நாட்டில்
பிரபலமான ஆலிம்களான
ஷேக்அப்துலா ஜமாலி ,
மௌலவி , ஹாபிழ் அஹ்மத் அப்துல்காதிர் ஆலிம்மஹ்லரி ஆகியோருடன் இலங்கையைச் சேர்ந்த மௌலவிகளான முஹாஜிரீன் நத்வி, பழீல் காஸிமி ஆகியோரிடன் கனிவாகக் கேட்பது,
இவரின் கருத்துக்களைதெரிந்து கொண்டு ஆதரித்தீர்களா? தெரியாமல்ஆதரித்தீர்களா?
தெரிந்துதான் என்றால், நமது கேள்விகளுக்குப் பதில் கூறுங்கள்.! தெயாதுஎன்றால் பகிரங்கமாக அறிவியுங்கள்.!
மௌனமாக இருந்தால் சம்மதம் என்றுதான் கருதவேண்டிவரும்.
அப்படியாயின் பகிரங்க
விவாதத்திற்கு நீங்கள் தயாரா?
மக்கள் யார் சொல்வது உண்மை ? என்பதை அறிய ஆவலாக உள்ளனர்.
அதனால் மௌனம் காக்காமல் உங்களின் பதிலப் பகிரங்கப் படுத்துங்கள்!
இதன் மூலம் வீணான சந்தேகங்கள் நீங்கும்!
Comments
Post a Comment