உறுதியான தரீக்கத்தை ஏற்றுக்கொள்ளப்பட்ட தரீக்கத்தை உறுதிப்படுத்துவது ஸில்ஸிலா என்ற ஞானவழித் தொடர்......
இந்த ஸில்ஸிலா அறுந்த நிலையில் காணப்பட்டால் அல்லது இரண்டு ஷைகுமார்களுக்கு இடையில் நீண்ட இடைவெளி இருந்தால் அல்லது அவ்வழியில் வழிகேடர்கள் இருப்பார்கள் என்றால் அல்லது ஊர் பெயர் அறியாத முகவரியற்றவர் குறைந்தது பிறந்த இறந்த ஆண்டே கூட அறியப்படாதவர் இருந்தால் அந்த ஸில்ஸிலா ஞானவழித் தொடர் ஏற்றுக் கொள்ளப்பட்டதல்ல.....அந்த குறையுள்ள ஸில்ஸிலாவை வைத்து இது உறுதியான சரியான ஏற்றுக்கொள்ளப்பட்ட தரீக்கா என்று சொல்லவும் முடியாது..........

தஸவ்வுஃப் ரீதியான இந்த ஸில்ஸிலா பற்றிய முறைக்கு நிபந்தனைகளுக்கு மாற்றமாக ஒருவர் அது சரியே என்று ஏற்று வாதிப்பாரானால் அவருக்கு தஸவ்வுஃப் தெரியாது......தரீக்கத் பற்றிய ஞானமும் தெரியாது.......
இது ஹதீஸ் கலை போன்று.......ஹதீஸில் எப்படி சனத் பார்க்கப்படுமோ அதே போல் தரீக்கத்தில் ஸில்ஸிலா முக்கியம்.......
எனவே நூரி_ஷாஹ் என்ற போலித் தரீக்கத்தையுடைய ஷைகு 8 தரீக்கத்திலே ஷைகாக வருகிறார்.......
அங்கு இடம் பெரும் 8 ஸில்ஸிலாவும் நிறைவான ஸில்ஸிலாவாக இல்லை.........
ஊர் பெயர் அறியாத முகவரியற்றவர்கள் பலர் காணப்படுகிறார்கள்.....
நீண்ட இடைவெளி உண்டு......
அங்கு இடம் பெரும் 8 ஸில்ஸிலாவும் நிறைவான ஸில்ஸிலாவாக இல்லை.........
ஊர் பெயர் அறியாத முகவரியற்றவர்கள் பலர் காணப்படுகிறார்கள்.....
நீண்ட இடைவெளி உண்டு......
பக்கா_வஹ்ஹாபி செய்யித் அஹ்மத் ராய் பரேலவி அந்த ஸில்ஸிலாவிலே இடம் பெருகிறார்........
என்றால் இது எப்படி ஏற்றுக்கொள்ளப்பட்ட ஸில்ஸிலாவாக முடியும்.....?இது எப்படி தரீக்கத் என்று சொல்ல முடியும்......????
கீழே உள்ளது நூரி ஷாஹ் தரப்பினரால் போடப்பட்ட ஷஜரா_ஞானவழித்தொடர் என்ற புத்தகம்........
அதன் முன்னுரையை தருகிறேன்......பின் ஒவ்வொரு பதிவாக நிலையில்லாமல் தொங்கிக்கொண்டு இருக்கும் ஸில்ஸிலாவை தருகிறேன் முடியுமாக இருந்தால் பதிலை சொல்லி நூரி ஷாஹ்வின் எடுபிடிகள் உங்க ஸில்ஸிலாவை பூர்த்தி செய்து உங்க போலி தரீக்கத்தை உறுதிப்படுத்துங்கள்........
Comments
Post a Comment